கபடவேடதாரி – பா. சுதாகர் மதிப்புரை (அத்தியாயம் 40)

கோவிந்தசாமியின் நிழல் இந்த அளவுக்கு முட்டாள்தனமாக இதற்குமுன் இருந்ததாகத் தெரியவில்லை. அது தன் எஜமானனின் உண்மையான குணத்தைக் கொண்டிருப்பதை இந்த அத்தியாயத்தில் வெளிப்படுத்திக் கொண்டுவிட்டது. காதலில் அனைத்தும் மறக்கும்தான். ஆனால் நிழலோ தன்னுடைய காதலால் இன்னொரு காதலை முற்றிலும் மறந்துபோவது மட்டுமன்றி அந்தக் காதலிக்கு அறவே பிடிக்காத ஒரு செயலையும் செய்கிறது. செம்மொழிப்பிரியாவின் காதலை அது வெண்பலகையில் வெளிப்படுத்திவிட்டது. அதை தனக்கான ஆயுதமாக உபயோகப்படுத்திக்கொள்ளும் அவள் வேலை முடிந்தவுடன் அதனை கழற்றிவிட்டு போகிறாள். நிழலின் மூலமாக பெரிய … Continue reading கபடவேடதாரி – பா. சுதாகர் மதிப்புரை (அத்தியாயம் 40)